HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeSearchLatest imagesRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_minitimeSat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_minitimeWed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_minitimeWed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_minitimeWed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_minitimeWed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_minitimeWed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_minitimeWed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_minitimeWed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_minitimeFri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_bar 
-RoMeO-
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_bar 
Adangathavan
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_bar 
SamSmile
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_bar 
-KinG-
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_bar 
Baby_Doll
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_bar 
HeaveN
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_bar 
AppavII
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_bar 
Admin
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_bar 
ding_dong
நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_barநரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_voting_bar 
Search
 
 

Display results as :
 

 


Rechercher Advanced Search
April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords
tamil

 

 நரித் தந்திரம்! - (FOX OFFERING)

Go down 
AuthorMessage
SamSmile

SamSmile


Posts : 85
Join date : 2014-12-06
Age : 34
Location : chennai

நரித் தந்திரம்! - (FOX OFFERING) Empty
PostSubject: நரித் தந்திரம்! - (FOX OFFERING)   நரித் தந்திரம்! - (FOX OFFERING) Icon_minitimeWed 10 Dec 2014, 4:46 pm

நரித் தந்திரம்! - (FOX OFFERING) Fox%2Band%2BLions

ஒரு காடு. அங்கே ஒரு சிங்கம். அந்தச் சிங்கம் ஒரு கூட்டம் போட்டுது. எல்லா மிருகமும் வந்தாச்சு.

முதல்லே ஒரு குரங்கைக் கூப்பிட்டுது.

‘’இப்படிக் கிட்டே வா…என் உடம்பை முகர்ந்து பார்…எப்படி இருக்கு?’’ன்னு கேட்டுது.

குரங்கு வந்து முகர்ந்து பார்த்துட்டு …’’வாசனை நல்லா இல்லீங்க… கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு!’’ன்னுது.

சிங்கத்துக்கு கோபம் வந்துட்டது. ‘’என் உடம்பைப் பத்தியா அப்படிச் சொல்றே’’ன்னு ஓங்கி ஒரு அறை விட்டுது. குரங்கு சுருட்டிக்கிட்டு விழுந்துட்டது.

அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டது…. ‘’நீ வா…வந்து பார்த்துட்டு சொல்லு’’ ன்னது. கரடி….அந்தக் குரங்கைப் பார்த்துக்கிட்டே வந்தது.

சிங்கத்தை முகர்ந்து பார்த்த்து…’’ஆகா …ரோஜாப்பூ வாசனை!’’ ன்னு பொய்யா சொல்றே?ன்னு ஓங்கி ஒரு அறை. அதுவும் சுருட்டிக்கிட்டு விழுந்தது.

அடுத்த படியா ஒரு நரியைக் கூப்பிட்டது. ‘’நீ வந்து சொல்லு…நீதான் சரியாச் சொல்லுவே!’’ நரி…குரங்கையும் கரடியையும் பார்த்துக்கிட்டே வந்துது. சிங்கத்தை முகர்ந்து பார்த்த்து. அப்புறம் சொல்லிச்சு; ‘’மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்!’’



இதுதான் நரித் தந்திரம்ங்கிறது.
இன்றைய மனிதர்களுக்கு இந்த தந்திரம் அதிகமாத் தேவைப்படுது.
…..அடிக்கடி தேவைப்படுது…
Back to top Go down
 
நரித் தந்திரம்! - (FOX OFFERING)
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: Entertainments ::. :: .:: Tamil Novels & Short Stories ::.-
Jump to: