HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeSearchLatest imagesRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள் Icon_minitimeSat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள் Icon_minitimeWed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள் Icon_minitimeWed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள் Icon_minitimeWed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள் Icon_minitimeWed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள் Icon_minitimeWed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள் Icon_minitimeWed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள் Icon_minitimeWed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள் Icon_minitimeFri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள் Icon_voting_barஉடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள் Icon_voting_barஉடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள் Icon_voting_bar 
-RoMeO-

Adangathavan

SamSmile

-KinG-

Baby_Doll

HeaveN

AppavII

Admin

ding_dong

Search
 
Display results as :
 
Rechercher Advanced Search
March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords
tamil

 உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்

Go down 
AuthorMessage
SamSmile

SamSmile

Posts : 85
Join date : 2014-12-06
Age : 34
Location : chennai

உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள் Empty
PostSubject: உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்   உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள் Icon_minitimeThu 11 Dec 2014, 1:30 pm

உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள் Img1130702040_1_1

நமது வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு உடல் பருமனை சுலபமாக கட்டுக்குள் கொண்டுவரும் முறைகளை பற்றி பார்போமா..

உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட இதோ சில முக்கியமான குறிப்புகள்...

1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.

தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.

காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.

தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
Back to top Go down
 
உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அழகுக் குறிப்புகள் - கூந்தல் அழகுக் குறிப்புகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: Special Tips Corner ::. :: .:: Medical Tips ::.-
Jump to: