HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeSearchLatest imagesRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
விஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE) Icon_minitimeSat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
விஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE) Icon_minitimeWed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
விஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE) Icon_minitimeWed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
விஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE) Icon_minitimeWed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
விஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE) Icon_minitimeWed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
விஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE) Icon_minitimeWed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
விஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE) Icon_minitimeWed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
விஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE) Icon_minitimeWed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
விஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE) Icon_minitimeFri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
விஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE) Icon_voting_barவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE) Icon_voting_barவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE) Icon_voting_bar 
-RoMeO-

Adangathavan

SamSmile

-KinG-

Baby_Doll

HeaveN

AppavII

Admin

ding_dong

Search
 
Display results as :
 
Rechercher Advanced Search
April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords
tamil

 விஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE)

Go down 
AuthorMessage
SamSmile

SamSmile

Posts : 85
Join date : 2014-12-06
Age : 34
Location : chennai

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE) Empty
PostSubject: விஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE)   விஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE) Icon_minitimeThu 11 Dec 2014, 1:34 pm

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE) Img1130428011_1_3

ஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும்.

ஆனால் விஸ்கியை குடித்தாலும், அதுவும் அளவாக குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது விஸ்கியை குடித்தால் என்ன நன்மை இருக்கிறது என்று பார்போமா…!

நல்ல தூக்கம்- உடல் அதிக அசதியுடன் இருக்கும் போது 1-2 சின்ன பெக் விஸ்கியில் ஐஸ் போட்டு குடிக்கலாம். அதுவும் அவ்வாறு குடிக்கும் போது, அவசரமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் மனமானது சற்று ரிலாக்ஸ் அடைந்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

புற்றுநோய்- நிறைய பேர் ஆல்கஹால் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் விஸ்கி சாப்பிட்டால், புற்றுநோய் குணமாகும். எப்படியெனில் விஸ்கியில் எலாஜிக் ஆசிட் என்னும் பொருள் உள்ளது. இது புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் விஸ்கியில் அளவுக்கு அதிகமாக புற்றுநோயை எதிர்த்துப் போராடும் அளவுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஒரு பெக் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது.

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE) Img1130428011_1_2

நீரிழிவு- விஸ்கியில் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. மேலும் அதை சாப்பிட்டால், இரத்த நாளங்களில் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கொஞ்சம் சாப்பிட்டால், நீரிழிவு குணமாகும்.

BY
HTC HEALTH ADVISOR
Back to top Go down
 
விஸ்கியின் மருத்துவ குணங்கள்! (WHISKY ALSO USING FOR HEALTH PURPOSE)
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மாதுளையின் மகத்துவம் - HEALTH TIPS

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: Special Tips Corner ::. :: .:: Medical Tips ::.-
Jump to: