HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **


WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeCalendarFAQSearchRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
Toppi.. Topi ..  Icon_minitimeSat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
Toppi.. Topi ..  Icon_minitimeWed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
Toppi.. Topi ..  Icon_minitimeWed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
Toppi.. Topi ..  Icon_minitimeWed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
Toppi.. Topi ..  Icon_minitimeWed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
Toppi.. Topi ..  Icon_minitimeWed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
Toppi.. Topi ..  Icon_minitimeWed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
Toppi.. Topi ..  Icon_minitimeWed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
Toppi.. Topi ..  Icon_minitimeFri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
Toppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_bar 
-RoMeO-
Toppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_bar 
Adangathavan
Toppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_bar 
SamSmile
Toppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_bar 
-KinG-
Toppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_bar 
Baby_Doll
Toppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_bar 
HeaveN
Toppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_bar 
AppavII
Toppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_bar 
Admin
Toppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_bar 
ding_dong
Toppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_barToppi.. Topi ..  Icon_voting_bar 
Search
 
 

Display results as :
 

 


Rechercher Advanced Search
September 2019
MonTueWedThuFriSatSun
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30      
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords

Share
 

 Toppi.. Topi ..

Go down 
AuthorMessage
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Toppi.. Topi ..  Empty
PostSubject: Toppi.. Topi ..    Toppi.. Topi ..  Icon_minitimeSat 13 Dec 2014, 6:18 pm

மகன் : "அப்பா ,பக்கத்துக்கு வீட்ல இருக்குறவங்க ஏழையா அப்பா ??
அப்பா :" இல்ல டா ,,பணக்காரங்கதான் , ஏண்டா கேட்குற ???
மகன் :"" அப்போ ஏன் பா அவங்க பையன் வெறும் 10 பைசா முழுங்குனத்துக்கு இப்படி ஒப்பாரி வைக்குறாங்க ???
அப்பா :??????????????????????????
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Toppi.. Topi ..  Empty
PostSubject: Re: Toppi.. Topi ..    Toppi.. Topi ..  Icon_minitimeSat 13 Dec 2014, 6:19 pm

அப்பா. . . ஏம்பா. . உங்க கல்யாண போட்டோ ஆல்பத்துல நான் இல்லவே இல்ல. . .
அதுவாடா செல்லம். . . வந்து. . . வந்து. . .
ஆங். . . அப்பா உன்னைக் கூப்புட மறந்துட்டேன்டா செல்லம். .
அப்படியா. . . அப்படின்னா. . . நானும்.என்னோட கல்யாணத்துக்கு உன்னை கூப்பிட மாட்டேன். . போப்பா. .
, , , , ?, , , ?, , , ?, , , ?,
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Toppi.. Topi ..  Empty
PostSubject: Re: Toppi.. Topi ..    Toppi.. Topi ..  Icon_minitimeSat 13 Dec 2014, 6:19 pm

(கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...)
மனைவி : வந்துட்டீங்களா...! உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்!
கணவன் : ஏன்? என்னாச்சு..?
மனைவி : இன்னைக்கி ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்!
கணவன் : சரி...!
மனைவி : இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது...!அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி!
கணவன் : (கலவரப் பீதியில்...) நமக்கெதுக்கும்மா இந்த வம்பு?மன்னிச்சுவிட்டுட வேண்டியதுதானே!
மனைவி : மன்னிக்கிறதா?அந்தப் பேச்சுக்கே இடமில்ல.எங்க அந்த உருட்டுக்கட்டை.....(என்று தேடிக் கொண்டே செல்ல...)
(வாசலிலிருந்து வந்த மகன்...)
மகன் : யப்பா...சீக்கிரம் ஓடிடுப்பா!
அப்பா : ஏண்டா..?
மகன் : நான்தான் கோவத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா!!
அப்பா : அடப்பாவி மகனே! வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே.,அய்யய்யோ ...இப்ப நான் என்ன செய்வேன்..!எங்க போவேன்..!செய்யாத குத்தத்துக்கு நாயா, பேயா அலைய வெக்கிறாங்களே.....இத கேட்க நாதியில்லையா....(என்று புலம்பிக் கொண்டே ஓடுகிறார்)
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Toppi.. Topi ..  Empty
PostSubject: Re: Toppi.. Topi ..    Toppi.. Topi ..  Icon_minitimeSat 13 Dec 2014, 6:21 pm

ஹலோ டார்லிங்
டார்லிங்
ராத்திரி
என்ன டிபன் ?
(கோபத்துடன் மனைவி)
ஒரு டம்ளர் விஷம்
ஓகே டியர்
நான் வர கொஞ்சம் லேட் ஆகும்
நீ சாப்பிட்டு படுத்துக்கோ !!!!!
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Toppi.. Topi ..  Empty
PostSubject: Re: Toppi.. Topi ..    Toppi.. Topi ..  Icon_minitimeSat 13 Dec 2014, 6:23 pm

ஒருத்தன் வழக்கம் போல நைட்
தூங்கப்போனான்,
‘டிஷ்’னு ஒரு சத்தத்தோட
புகை மண்டலம்,
நல்லா தடியா மீசை வச்ச ஒருத்தர்
வந்து,” நான் தான் எம தர்மன் இன்னில
இருந்து உனக்கு 10
வருஷத்துக்கு சாவே இல்ல என்ன
வேணா பண்ணிக்க போ”ன்னாரு.
இவனும் அத நம்பி டெஸ்ட்
பண்ணலாம்னு லாரி முன்னாடி நிக்க
ஆக்ஸிடெண்ட் ஆகி செத்து எம
லோகம் போய்
கோபமா நீதி கேட்டான்,
”எமதர்மா ? இப்படி மோசம்
பண்ணிட்டியே? ஏன் இப்படி செஞ்சே?”
எமன் : “ஸாரிப்பா மாசக்கடைசி டார்கெட் ரீச்
பண்ணனும்ல”
Back to top Go down
Sponsored content




Toppi.. Topi ..  Empty
PostSubject: Re: Toppi.. Topi ..    Toppi.. Topi ..  Icon_minitime

Back to top Go down
 
Toppi.. Topi ..
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: Entertainments ::. :: .:: SMS Jokes and Comedys ::.-
Jump to: