HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **


WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeCalendarFAQSearchRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
Sat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
Wed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
Wed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
Wed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
Wed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
Wed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
Wed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
Wed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
Fri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
 
-RoMeO-
 
Adangathavan
 
SamSmile
 
-KinG-
 
Baby_Doll
 
HeaveN
 
AppavII
 
Admin
 
ding_dong
 
Search
 
 

Display results as :
 

 


Rechercher Advanced Search
June 2017
MonTueWedThuFriSatSun
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords
karaoke music enna ponnu chat good

Share | 
 

 Puthusu Kanna .. Puthusu

View previous topic View next topic Go down 
AuthorMessage
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Puthusu Kanna .. Puthusu    Sat 13 Dec 2014, 7:59 pm

இது புதுசு
அவன்: மச்சான்! அந்தப் பொண்ணுக்கு சரியா காது கேட்காதுடா?
இவன் : அது எப்பிடிடா உனக்கு தெரியும்?
அவன் : நேத்து அவகிட்ட போயி ' ஐ லவ் யு ' சொன்னேன்டா, அதுக்கு அவ, கால்ல போட்டிருக்குற செருப்பு புதுசுன்னு சொல்றா!
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Puthusu Kanna .. Puthusu    Sat 13 Dec 2014, 7:59 pm

காதலி : அன்பே! என்னை கடைசி வரை வைத்து காப்பாற்றுவீர்கள்தானே...கைவிட மாட்டீர்களே...?
காதலன் : கண்டிப்பாக கைவிட மாட்டேன் செல்லம்.... உனக்கு சந்தேகமா இருந்தா உன் தங்கச்சிகிட்ட கேட்டு பாரு.....
காதலி : ???????????????
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Puthusu Kanna .. Puthusu    Sat 13 Dec 2014, 8:01 pm

பையன்: எங்கேயாவது நல்ல
ஹோட்டலா போய் சாப்பிடலமா?
பொண்ணு: உன் இஷ்டம்
பையன்: சரவணபவன்?
பொண்ணு: போன மாசம்
அங்கதானே சாப்பிட்டோம்...?
பையன்: அப்போ செட்டிநாடு...?
பொண்ணு: எனக்கு புடிக்கல..
காரமா இருக்கும்
பையன்: ம்ம் கேஎஃப்சி....?
பொண்ணு: நேத்துதான் ஃப்ரெண்ட்ஸ்
கூட அங்க சாப்பிட்டேன்..
பையன்: அப்போ வேற எங்க
போலாம்னு நீயே சொல்லு
பொண்ணு: உன் இஷ்டம்...
.
.
பையன்: சரி சாப்பாட்ட விடு, வேற
எங்கயாவது போலாமா?
பொண்ணு: உன் இஷ்டம்...
பையன்: படத்துக்கு போலாமா....?
பொண்ணு: இப்போ வந்திருக்க
எல்லா படமும் பாத்தாச்சு...
பையன்: அப்போ ஏதாச்சும்
மாலுக்கு போலாமா?
பொண்ணு: வேணாம்...
பையன்: காஃபி ஷாப்....?
பொண்ணு: நான் டயட்ல
இருக்கேன்...
பையன்: அப்போ வேற என்னதான்
செய்யறது....?
பொண்ணு: நீயே சொல்லு...
.
.
பையன்:
சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்....
பொண்ணு: என்னை ஹாஸ்டல்ல
போய் விட்டுட்டு போ..
பையன்: ஓ... நான் இன்னிக்கு பைக்
எடுத்துட்டு வரல... பஸ்லதான்
போகனும்
பொண்ணு: நோ பஸ்ல வேணாம்.
ட்ரெஸ் அழுக்காகிடும்
பையன்: அப்போ ஆட்டோ..?
பொண்ணு: வேணாம்,
பக்கத்துலதானே இருக்கு எதுக்கு ஆட்டோ?
பையன்: அப்போ நடந்து போகலாம்..
பொண்ணு: என்னால முடியாது,
எனக்கு பசிக்குது....
பையன்:
அப்போ சாப்பிட்டே போவோம்?
பொண்ணு: உன் இஷ்டம்...
பையன்:......
இதுக்கு மேல அந்த பையன்
நெலமைய
யோசிச்சுபார்க்கவே முடியல....
இப்படியெல்லாம் லவ்
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Puthusu Kanna .. Puthusu    Sat 13 Dec 2014, 8:04 pm

எல்கேஜி பையன் :
என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?
ஆசிரியை : ஆமாம்.
எல்கேஜி பையன் : அப்படியானால்,
என்
அம்மா அப்பாவை வரச்சொல்லி உங்கள்
வீட்டில் பேசச் சொல்லட்டுமா?
ஆசிரியை : டேய் முட்டாள்...உன
மனசுல என்ன நினைச்சிகிட்டிருக்க?
எல்கேஜி பையன் : ஹேய்ய.... நான்
டியூசனுக்கு வர்றதைப்
பற்றி சொன்னேன்.
கிறுக்கு பயபுள்ள எப்ப பார்த்தாலும்
நம்மளயே நினைச்சிகிட்டு இருக்கா!
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Puthusu Kanna .. Puthusu    Sat 13 Dec 2014, 8:05 pm

நண்பர் ;நா சாகிற வரைக்கும்
உங்கள மறக்கமாட்டேன் ..
நான்; நீ ரொம்ப நல்லவன்பா...
நண்பர் ;ஆனா?
நான்;என்னப்பா? ஆனா?
நண்பர்; நா செத்துட்டா?
நான்; அய்யோ ! ஏண்டா..?அப்படி சொல்ற?
நண்பர்;என்னையவே மறந்துடுவேன்னு சொல்ல வந்தேன் டா ...
நான்;???அதான பார்த்தேன் ...எங்க நீ என்ன விட்டுப் போய்டுவியோனு நினச்சேன் ...
நண்பர்;ஏண்டா?
நான்; நீ எனக்கு பாக்கி கடன் கொடுக்காம போய்டுவியோன்னு தான் ...
நண்பன்; நல்ல.... நண்பேண்டா...!!!
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Puthusu Kanna .. Puthusu    Sat 13 Dec 2014, 8:09 pm

நண்பன்;உனக்கு பொண்ணு பிடிச்சிருக்கா?
மாப்பிளை ;பிடிக்காம பின்ன
நண்பன்; நகை பணம் பாத்திரம் கட்டில் பீரோ நு எல்லாம் தராங்கனு சொன்னதாலா?
மாப்பிள்ளை ;இல்லடா..!எனக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொன்னாளே அதற்காக..!
நண்பன்;சமைக்கத் தெரியாத பொண்ணு எதுக்குடா?
மாப்பிள்ளை ; நா சமைச்சுப் போடுறேன் ...
நண்பன்; கொடுத்து வச்சவ டா!
மாப்பிள்ளை; நீ ஏண்டா கண்ணீர் சிந்துர ?
நண்பன்; சாப்பிட்டவன் எனக்குதானே தெரியும் ...
மாப்பிள்ளை; ஹா !ஹா!ஹா!
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Puthusu Kanna .. Puthusu    Sat 13 Dec 2014, 8:10 pm

பொண்ணு வீட்டுக்காரர்;தரகரே ! மாப்ளை என்ன வேலை பார்க்கிறார்?
தரகர்; ஊறுகாய் கம்பனில ...
பொ.வீ; போயும் போயும் ஊறுகா கம்பனில வேல பார்க்குற மாப்பிள்ளைய பார்ப்ப ...
தரகர்; ஊறுகாய் கம்பனி நல்ல வியாபாரம்யா..?
பொ.வீ; என்ன சொல்ற?
தரகர்; வெங்காய ஊறுகாய் செம விலை போகுதுல்ல ...
பொ.வீ; அப்படியா? வெங்காயத்துக்கு வந்த வாழ்வைப் பாருய்யா...?
Back to top Go down
Sponsored content




PostSubject: Re: Puthusu Kanna .. Puthusu    

Back to top Go down
 
Puthusu Kanna .. Puthusu
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: Entertainments ::. :: .:: SMS Jokes and Comedys ::.-
Jump to: