HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **


WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeCalendarFAQSearchRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
Nadathunga Raja.. Nadathunga .. Icon_minitimeSat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
Nadathunga Raja.. Nadathunga .. Icon_minitimeWed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
Nadathunga Raja.. Nadathunga .. Icon_minitimeWed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
Nadathunga Raja.. Nadathunga .. Icon_minitimeWed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
Nadathunga Raja.. Nadathunga .. Icon_minitimeWed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
Nadathunga Raja.. Nadathunga .. Icon_minitimeWed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
Nadathunga Raja.. Nadathunga .. Icon_minitimeWed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
Nadathunga Raja.. Nadathunga .. Icon_minitimeWed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
Nadathunga Raja.. Nadathunga .. Icon_minitimeFri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
Nadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_bar 
-RoMeO-
Nadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_bar 
Adangathavan
Nadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_bar 
SamSmile
Nadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_bar 
-KinG-
Nadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_bar 
Baby_Doll
Nadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_bar 
HeaveN
Nadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_bar 
AppavII
Nadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_bar 
Admin
Nadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_bar 
ding_dong
Nadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_barNadathunga Raja.. Nadathunga .. Icon_voting_bar 
Search
 
 

Display results as :
 

 


Rechercher Advanced Search
July 2019
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords

Share
 

 Nadathunga Raja.. Nadathunga ..

Go down 
AuthorMessage
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Nadathunga Raja.. Nadathunga .. Empty
PostSubject: Nadathunga Raja.. Nadathunga ..   Nadathunga Raja.. Nadathunga .. Icon_minitimeSat 13 Dec 2014, 8:49 pm

நோயாளி; டாக்டர் எனக்கு உடம்பு சரியில்லை ஊசி மருந்து மாத்திரை ஏதாவது கொடுங்க
டாக்டர் ;என்ன செய்யுது ?
நோயாளி ; வாயத் தொறந்தா பொகையா வருது
டாக்டர்; உனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கா?
நோயாளி; ஆமா டாக்டர்..
டாக்டர் ; அத நிறுத்து
நோயாளி ;நெஞ்சு வலிக்குது எரியுது இருமல் வருது சில நேரத்தில ...
டாக்டர் ; kool ட்ரிங்க்ஸ் குடிச்சியா?
நோயாளி ;இரவானா ஒரு குவாட்டர் அடிப்பேன்
டாக்டர்; அப்புறம் ஏன் இருமல் வராது ..அதையும் நிறுத்து ..
நோயாளி; சரிங்க.ஆனா ..எனக்கு சிறுநீர் போறது கஷ்டமா இருக்கு டாக்டர்
டாக்டர்;நீங்க குண்டா இருக்கீங்க ...உடம்ப குறைங்க ..நிறையா தண்ணி குடிங்க சரியாப் போய்டும் ..
நோயாளி; இப்போ தானே சொன்னீங்க ? தண்ணி குடிக்கக் கூடாதுன்னு ...
டாக்டர்.????
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Nadathunga Raja.. Nadathunga .. Empty
PostSubject: Re: Nadathunga Raja.. Nadathunga ..   Nadathunga Raja.. Nadathunga .. Icon_minitimeSat 13 Dec 2014, 8:52 pm

கஷ்டம் டா தம்பி
ஆசிரியர் : "டேய் அமெரிக்கா வை கண்டு பிடிச்சது யாருடா?
மாணவன் : "சத்தியமா நான் இல்ல சார் "
ஆசிரியர் : " உனக்கு எவளோ கொழுப்பு இருக்கும், நாளைக்கு நீ வரும் போது உங்க அப்பாவ கூப்பிட்டு வரணும்,"
[[மறுநாள் அப்பா வருகிறார் பள்ளிக்கு]]
ஆசிரியர் :" சார் என்ன சார் உங்க பையன்கிட்ட அமெரிக்கா வை கண்டு பிடிச்சது யார்னு கேட்ட சத்தியமா நான் இல்லை னு சொல்லுறான்,
அப்பா :"" அப்படியா சார் சொன்னான்,போன வாரம் இது மாதிரிதான் சார், என் பாக்கெட் ல 50 ரூபா பணம் எடுத்துட்டான்,,ஏன்டா எடுத்த??னு கேட்டதுக்கு சத்தியமா நான் எடுக்கலன்னுதான் சொன்னான், நாலு சாத்து சாத்துனேன் , நான்தான் எடுத்தன்னு ஒத்துகிட்டான், நீங்களும் நாலு சாத்து சாத்துங்க ,,அமெரிக்கா வ கண்டுபிடிச்சது நான்தானு ஒத்துப்பான் """
ஆசிரியர் ;???????????????????
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Nadathunga Raja.. Nadathunga .. Empty
PostSubject: Re: Nadathunga Raja.. Nadathunga ..   Nadathunga Raja.. Nadathunga .. Icon_minitimeSat 13 Dec 2014, 8:56 pm

கணவன் மனைவி
மேனேஜர், உங்க ஹோட்டல் ரூம் 708-லேயிருந்து பேசறேன்.
சொல்லுங்க சார், என்ன வேணும்?
எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பெரிய வாக்குவாதம் நடந்தது... இப்போ என்னடான்னா ஜன்னல் வழியா வெளியே குதிக்க போறேன்னு மிரட்டறா...
சார், இது உங்க பர்ஸனல் விஷயம்... எங்க ஹோட்டல் ஒன்னும் செய்ய முடியாது...
யோவ் நீ வேற... ஜன்னலை திறக்க முடியல... சீக்கிரம் திறக்க ஒரு ஆளை அனுப்பு.
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Nadathunga Raja.. Nadathunga .. Empty
PostSubject: Re: Nadathunga Raja.. Nadathunga ..   Nadathunga Raja.. Nadathunga .. Icon_minitimeSat 13 Dec 2014, 8:58 pm

டாக்டர் சொல்லுங்க
நோயாளி:::டாக்டர் நீங்க ஆபரேஷன் செய்தா பிழைக்க மாட்டாருனு சொல்கிறார்களே..?
டாக்டர்::: எந்த மடையன் சொன்னான்..? முப்பது வருசமா ஆபரேஷன் செய்துதானே நான் பொழைச்சிட்டு இருக்கேன்
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Nadathunga Raja.. Nadathunga .. Empty
PostSubject: Re: Nadathunga Raja.. Nadathunga ..   Nadathunga Raja.. Nadathunga .. Icon_minitimeSat 13 Dec 2014, 8:59 pm

நான்கு பேர் சேர்ந்து ஒருவனை அடிப்பது வீரம் இல்லை...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவன் போய் நாற்பது பேரை கூட்டி வாறதுக்கு முன்னாடி ஓடிறது தான் வீரம்.
Back to top Go down
Sponsored content




Nadathunga Raja.. Nadathunga .. Empty
PostSubject: Re: Nadathunga Raja.. Nadathunga ..   Nadathunga Raja.. Nadathunga .. Icon_minitime

Back to top Go down
 
Nadathunga Raja.. Nadathunga ..
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: Entertainments ::. :: .:: SMS Jokes and Comedys ::.-
Jump to: