கஷ்டம் டா தம்பி
ஆசிரியர் : "டேய் அமெரிக்கா வை கண்டு பிடிச்சது யாருடா?
மாணவன் : "சத்தியமா நான் இல்ல சார் "
ஆசிரியர் : " உனக்கு எவளோ கொழுப்பு இருக்கும், நாளைக்கு நீ வரும் போது உங்க அப்பாவ கூப்பிட்டு வரணும்,"
[[மறுநாள் அப்பா வருகிறார் பள்ளிக்கு]]
ஆசிரியர் :" சார் என்ன சார் உங்க பையன்கிட்ட அமெரிக்கா வை கண்டு பிடிச்சது யார்னு கேட்ட சத்தியமா நான் இல்லை னு சொல்லுறான்,
அப்பா :"" அப்படியா சார் சொன்னான்,போன வாரம் இது மாதிரிதான் சார், என் பாக்கெட் ல 50 ரூபா பணம் எடுத்துட்டான்,,ஏன்டா எடுத்த??னு கேட்டதுக்கு சத்தியமா நான் எடுக்கலன்னுதான் சொன்னான், நாலு சாத்து சாத்துனேன் , நான்தான் எடுத்தன்னு ஒத்துகிட்டான், நீங்களும் நாலு சாத்து சாத்துங்க ,,அமெரிக்கா வ கண்டுபிடிச்சது நான்தானு ஒத்துப்பான் """
ஆசிரியர் ;???????????????????