HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **


WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeCalendarFAQSearchRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
Paliku Pali :lol: Icon_minitimeSat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
Paliku Pali :lol: Icon_minitimeWed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
Paliku Pali :lol: Icon_minitimeWed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
Paliku Pali :lol: Icon_minitimeWed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
Paliku Pali :lol: Icon_minitimeWed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
Paliku Pali :lol: Icon_minitimeWed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
Paliku Pali :lol: Icon_minitimeWed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
Paliku Pali :lol: Icon_minitimeWed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
Paliku Pali :lol: Icon_minitimeFri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
Paliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_bar 
-RoMeO-
Paliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_bar 
Adangathavan
Paliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_bar 
SamSmile
Paliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_bar 
-KinG-
Paliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_bar 
Baby_Doll
Paliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_bar 
HeaveN
Paliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_bar 
AppavII
Paliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_bar 
Admin
Paliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_bar 
ding_dong
Paliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_barPaliku Pali :lol: Icon_voting_bar 
Search
 
 

Display results as :
 

 


Rechercher Advanced Search
April 2019
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords

Share
 

 Paliku Pali :lol:

Go down 
AuthorMessage
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Paliku Pali :lol: Empty
PostSubject: Paliku Pali :lol:   Paliku Pali :lol: Icon_minitimeSat 13 Dec 2014, 9:05 pm

ஒருத்தன் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான்..ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு ..
.
.
"ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !!
.
"நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ?
.
"வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..! எதுக்கு போன் எடுதிங்க்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!"
.
"கோவ படாதிங்க மேடம்...! கல்யாணம் ஆய்டிச்சா ?"
.
"இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?"
.
"இல்லை..!! நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமா?.."
.
".சாரி..! எனக்கு விருப்பம் இல்லை ..! "
.
"நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்ன லவ் மேரேஜ் பண்ணா...ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாம்...அரேஞ்சுடு மேரேஜ் ன்னா பாரிஸ் போலாம்!!
.
"சார்..!! நன் தன இஷ்ட்டமில்லை ன்னு சொல்லிட்டேன்ல ..என்ன ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..?
.
இப்ப புரிதா !!.. நான் இஷ்ட்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர் இருக்கு ன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!.. அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்..!
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Paliku Pali :lol: Empty
PostSubject: Re: Paliku Pali :lol:   Paliku Pali :lol: Icon_minitimeSat 13 Dec 2014, 9:06 pm

ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக் காரன் சாப்பிட ,இரண்டு ரூபாய் கேட்டான்.அவர் அவனை விசாரித்தார்,

''குடிப்பாயா?''
'இல்லை,சார்,'
''சிகரெட் பிடிப்பாயா?''
'இல்லை,சார்.'
''ரேசுக்கு போவாயா?''
'இல்லை,சார்.'
''சூதாட்டம்?''
'கிடையாது,சார்.'
''பெண் சிநேகிதம்?''
'சத்தியமா இல்லை,சார்.'

''உனக்கு இருபது ரூபாய் தருகிறேன்.என் வீட்டுக்கு வா.என் மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும்.எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமையை பார்த்தாயா என்று காட்ட வேண்டும்.''
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Paliku Pali :lol: Empty
PostSubject: Re: Paliku Pali :lol:   Paliku Pali :lol: Icon_minitimeSat 13 Dec 2014, 9:08 pm

மொக்கை : அங்க நிக்கிற புள்ளையைப் பாருங்க.. பையனா பொண்ணான்னே தெரியலே.. கண்றாவியா ட்ரெஸ் பண்ணியிருக்கு...

அடுத்தவர் : அது பொண்ணு தாங்க..

மொக்கை : எப்படி அவ்வளவு கரெக்டா சொல்றீங்க..? கிராப் வெட்டியிருக்கு.. பேண்ட் போட்டிருக்கு.. நெத்தியில் பொட்டு இல்லே..

அடுத்தவர் : என் பொண்ணை எனக்குத் தெரியாதா..?

மொக்கை : அடடா.. மன்னிச்சுடுங்க சார்.. நீங்கதான் அந்தப் பொண்ணோட அப்பான்னு தெரியாம தப்பா பேசிட்டேன்.

அடுத்தவர் : நாசமாப் போச்சு.. நான் அந்தப் பொண்ணோட அப்பா இல்லே.. அம்மா..!
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Paliku Pali :lol: Empty
PostSubject: Re: Paliku Pali :lol:   Paliku Pali :lol: Icon_minitimeSat 13 Dec 2014, 9:09 pm

ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
திடீரென்று ஒரு நாய் பலமாகக் குரைக்கும் சப்தம் கேட்டது.அதனால் மேற்கொண்டு நடத்த முடியாமல் அமைதியாக இருந்தார்.சிறிது நேரம் கழித்து நாய் அமைதியானது.
மாணவன் ஒருவன் சொன்னான்,''ஐயா,நாய் நிறுத்தி விட்டது.நீங்கள் ஆரம்பியுங்கள்.''
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Paliku Pali :lol: Empty
PostSubject: Re: Paliku Pali :lol:   Paliku Pali :lol: Icon_minitimeSat 13 Dec 2014, 9:09 pm

டாக்டர் - நீதான்...புதுசா...இன்டர் வியூவுக்கு வந்த நர்சா ...பேரு என்ன...
நர்ஸ் - சங்கு சங்கீதா...
டாக்டர் - அட பேரே மங்களகரமா இருக்கே...சரி...நம்ம
Hospital விளம்பரத்துக்கு ஒரு நல்ல பஞ்ச் Dialogue சொல்லு ? பாப்போம்...

நர்ஸ் - கூட்டிட்டு வாங்க தூக்கிட்டு ... போங்க, பணம் எங்களுக்கு.... பொணம் உங்களுக்கு...

டாக்டர் - அடடா...பிண்ணுறியே...வெரி குட்...யூ ஆர்...
அப்பா... யிண்டட் ....
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Paliku Pali :lol: Empty
PostSubject: Re: Paliku Pali :lol:   Paliku Pali :lol: Icon_minitimeSat 13 Dec 2014, 9:10 pm

காதலன் : இதோ பாரு உங்கள் வீட்டில் நம்ம காதல் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டர்கள் பேசாமே நம்ம இரண்டு பெரும் ஊரை விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிடலாம்

காதலி : (கோபத்துடன்) செருப்பு பிஞ்சிடும்

காதலன் : நம்ம ஓடும்பொழுது ஏன் ! செருப்புபோட்டு ஓடனும் செருப்பை கையில் எடுத்துக்கிட்டு ஓடலாம்.
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Paliku Pali :lol: Empty
PostSubject: Re: Paliku Pali :lol:   Paliku Pali :lol: Icon_minitimeSat 13 Dec 2014, 9:11 pm

வெளிநாட்டில் வசிக்கும்...கணவர் : ஏம்மா...நீ சொன்ன மாதிரியே...கடைலே...ஒரு தோசை மாவு வாங்கி தோசை..கல்ல அடுப்பிலே வெச்சு...நீ சொன்ன மாதிரியே...மாவை ஊத்தினேன்..... முதல்லே...சதுரமா வந்துது...அப்புறம்...பென்சிலால ஒரு வட்டம் போட்டு....அதுக்குள்ளார...மாவை ஊத்திட்டேன்....ஆனா...ஒரு மணி ேரம்...ஆச்சுது....அப்புடியே...இருக்கே....இரு...இரு...
ஸ்கைப் ஓபன் பண்ணி...காட்டுறேன்...பாரு...

மனைவி..ஸ்கைப்பில் : வெண்ணை...வெண்ணை....

அப்பாவி...கணவன்... - என்னது...வெண்ணை...வேற போடணுமா...சொல்லவே ...இல்லே......

மனைவி....ஸ்கைப்பில் : சரியான புண்ணாக்குதான் நீங்க....வெண்ணைன்னு உங்களைதான் சொன்னேன்....மொதல்ல அடுப்ப பத்த வையியா ...வெங்காயம்...!!! இதுலே....இஞ்சீனியர்...ர்னு ...வேற பீத்திக்க வேண்டியது...
Back to top Go down
Sponsored content




Paliku Pali :lol: Empty
PostSubject: Re: Paliku Pali :lol:   Paliku Pali :lol: Icon_minitime

Back to top Go down
 
Paliku Pali :lol:
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: Entertainments ::. :: .:: SMS Jokes and Comedys ::.-
Jump to: