HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **


WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeCalendarFAQSearchRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
Sat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
Wed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
Wed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
Wed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
Wed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
Wed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
Wed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
Wed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
Fri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
 
-RoMeO-
 
Adangathavan
 
SamSmile
 
-KinG-
 
Baby_Doll
 
HeaveN
 
AppavII
 
Admin
 
ding_dong
 
Search
 
 

Display results as :
 

 


Rechercher Advanced Search
October 2017
MonTueWedThuFriSatSun
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords

Share | 
 

 Avlo Periya comedy ille da ithu .. :(

View previous topic View next topic Go down 
AuthorMessage
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:15 pm

ஆசிரியர் : நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?
மாணவன் : ஊறுகாய் சார் ...!!!!!
ஆசிரியர் : ...ஙே.....
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:15 pm

பொண்ணுங்களுக்கு ரெண்டு விஷயம் ரொம்ப பிடிக்கும்
ஒண்ணு கிறுக்கன் மாதிரி இருக்க பசங்கள பிடிக்கும்
இன்னொன்னு நல்லா இருக்க பசங்கள கிறுக்கன் ஆக்குறது பிடிக்கும்.
பசங்களுக்கு ஒண்ணே ஒண்ணு தான் பிடிக்கும்
.
.
.
வேற என்ன, கிறுக்கு தான் புடிக்கும்....
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:17 pm

அரசியல் வாதி - அரசியலிலிருந்து விலகிட்டேன் தெரியுமா உங்களுக்கு ?

பொதுஜனம் - ரொம்ப சந்தோஷம்... இவ்வளவு சீக்கிரமா மனுசனா...... மாறுவீங்கன்னு... நினைச்சுக்கூடப்
பார்க்கலை...நாடு தப்பிச்சுது...
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:17 pm

வக்கீல் உதவியாளர் -1 - யோவ்.. என்னாய்யா..இது...நம்ம வக்கீல் "நடிகையின் இடையைப் பார்த்தே கேள்வி கேக்குறாரே,... ஏன்?"

வக்கீல் உதவியாளர் -2 - : "குறுக்கு விசாரணை பண்றாராமாம்...
வக்கீல் உதவியாளர் -1 (அட...கண்ட்றாவியே...வண்டிலே...வரும்போது...குறுக்கு சிறுத்தவளே...ங்கற...பாட்டு..திரும்ப...திரும்ப..ஓடிக்கிட்டு இருந்துது...அதோட..எபெக்டா ...இது)
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:18 pm

ஏன்யா..யாருய்யா...இந்த விளம்பரத்துக்கு கான்செப்ட் குடுத்தது...

" உங்க பிரச்சினையை எங்ககிட்டே ஒப்படைங்க. நாங்க
பாத்துக்கிறோம் " னு விளம்பரம் கொடுத்து இருக்கீங்க...அது..மகா...தப்பா போச்சு..!

ஏன் ? சார் ...என்ன பிரச்னை...

வாசல்ல போய்...பாரு...எல்லாரும் அவங்களுடைய ‘மனைவிகளை’ கொண்டு வந்து இங்கே...விட்டுட்டு...போயிட்டாங்களே....!
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:20 pm

தெய்வ காரியத்துல ஈடுப்பட்டப் போது போலிஸ் உன்னை கைது பண்ணிட்டாங்களா? அப்படியென்ன பண்ணுனீங்க..?

ரொம்ப நாழியா நிக்குதே.. பெயர்த்தெடுத்து..
வேற எங்கயாவது உட்கார வெப்பொமெ..ன்னு ...சாமி சிலையை திருடினேன்.....இது தப்பாம்...
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:21 pm

கணவன் ; சாமி கிட்ட என்ன... மா வேண்டிகிட்ட?

மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க...
நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?

கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்... செல்லம்..
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:21 pm

நோயாளி :டாக்டர், என் மனைவியைப் பார்த்தால்,
ஒரே பயமா இருக்கு..கை, கால் எல்லாம் நடுங்குது..
டாக்டர் :வெரிகுட். இப்படி தான் இருக்கணும்.
யூ ஆர் வெரி நார்மல்.
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:22 pm

நோயாளி : எனக்கு கையிலதானே ஊசி போடப் போறிங்க… டாக்டர், அப்புறம் எதுக்கு எனக்கு காதுல
அடைச்சுக்க பஞ்சு தர்றீங்க?

டாக்டர் : சமயத்துல நானே பயத்துல கத்திடுவேன்…!
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:24 pm

பால் வியாபாரம் ஆரம்பிச்சியே எப்படி போகிறது?...
ம்..ம்ம்ம்....மாட்டின் சொந்தகாரன் கண்.....ல மாட்டாதவரை நல்லாதான் போகுது!!
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:25 pm

ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?....
வீட்டல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, அதான் திருப்பி நான் பண்ணுறேன்!
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:25 pm

இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
யாருங்க அந்த மகாலட்சுமி ?....
ஓ...அதுவா...எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:28 pm

காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:28 pm

பாடகர்: தொண்டையில ஆபரேஷன் முடிந்த பிறகு நான் பாடலாமா டாக்டர்?
டாக்டர்: நீங்க இனிமே பாடக்கூடாதுன்னுதானே இந்த ஆபரேஷன்!!
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:29 pm

மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!
கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:29 pm

மனைவி-உங்க பிரண்ட் உங்ககிட்ட கடன் வாங்க வந்து இருக்கார் போலிருக்கு
கணவன் - எப்படி சொல்ற.... ராதா.....
மனைவி - என் சர்க்கரை போடாத காபியை இப்படி புகழ்றாரே.......
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:31 pm

நண்பன்-நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா...
பெண் அவ்வளவு அழகா?
நண்பன்1- இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா..
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:31 pm

வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்- நாங்க எல்லாரும் முட்டாளுங்க சார் ...
நீங்க எங்களை அடிக்கிறதால...... அடிக்கிறதால......அடி முட்டாள் சார் ...
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:32 pm

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:32 pm

நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்...
Back to top Go down
Adangathavan

avatar

Posts : 87
Join date : 2014-12-08
Age : 25
Location : Malaysia

PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    Sat 13 Dec 2014, 9:32 pm

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார்
Back to top Go down
Sponsored content




PostSubject: Re: Avlo Periya comedy ille da ithu .. :(    

Back to top Go down
 
Avlo Periya comedy ille da ithu .. :(
View previous topic View next topic Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Billy Connolly:modern comics "killing stand-up comedy
» DemocRAT DC Comedy.....

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: Entertainments ::. :: .:: SMS Jokes and Comedys ::.-
Jump to: