HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **


WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeCalendarFAQSearchRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitimeSat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitimeWed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitimeWed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitimeWed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitimeWed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitimeWed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitimeWed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitimeWed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitimeFri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_bar 
-RoMeO-
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_bar 
Adangathavan
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_bar 
SamSmile
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_bar 
-KinG-
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_bar 
Baby_Doll
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_bar 
HeaveN
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_bar 
AppavII
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_bar 
Admin
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_bar 
ding_dong
Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_barKinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_voting_bar 
Search
 
 

Display results as :
 

 


Rechercher Advanced Search
April 2019
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords

Share
 

 Kinkista monkista.. monkista .. Paayaasa..

Go down 
AuthorMessage
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Kinkista monkista.. monkista .. Paayaasa..  Empty
PostSubject: Kinkista monkista.. monkista .. Paayaasa..    Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitimeSat 13 Dec 2014, 9:47 pm

மனைவி: ஏங்க உங்க பிரண்டுக்கு பார்த்திருக்குற பொண்ணு நல்லாவேயில்லையே... நீங்களாவது சொல்லக் கூடாதா?

கணவன்: நான் ஏன் சொல்லணும்?

மனைவி: நீங்க அவரு பிரண்டுதானே..

கணவன்: அவன் மட்டும் எனக்கு சொன்னானா என்ன?
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Kinkista monkista.. monkista .. Paayaasa..  Empty
PostSubject: Re: Kinkista monkista.. monkista .. Paayaasa..    Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitimeSat 13 Dec 2014, 9:48 pm

யார் சிறத்த போலீஸ் என்று கண்டறிய நடந்த போட்டியில்,இங்கிலாந்து போலீஸ்,ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும் நம் தமிழ்நாடு போலீஸ் கலந்து கொள்கிறார்கள்…

விதிமுறை இதுதான்,

அனைவரையும் கிர் காட்டில்(சிங்கங்கள் நிறைந்த காடு)கொண்டு போய் விட்டு விடுவார்கள்…

யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து வெற்றி…முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அரை மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்தனர்…

அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு வந்தனர்

ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால் சந்தேக பட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை தேடி போயினர்…

அங்கே மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து விட்டு நம் போலீசார் அடி பின்னி சொல்லி கொண்டு இருந்தனர்,

“ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்”

... “அடி வாங்கியே சாகாத,ஒழுங்கா நீ தான் சிங்கம்னு ஒத்துக்கோ"
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Kinkista monkista.. monkista .. Paayaasa..  Empty
PostSubject: Re: Kinkista monkista.. monkista .. Paayaasa..    Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitimeSat 13 Dec 2014, 9:49 pm

ஒரு பையன் பைக்ல போகும் போது விபத்துல அடிபடுகிறான்.

இன்னும் 5 நிமிடத்தில் சாகபோறோம்னு தெரிந்த அவன், தன்னோட காதலிக்கும், நண்பனுக்கும் குறுந்தகவல் அனுப்புகிறான்.

“ஐ அம் கோயிங் குட் பை"

சற்று நேரத்தில் காதலியிடமிருந்து பதில் வருகிறது,

"ஓகே டா டேக் கேர்"

மிக கவலை கொள்கிறது மனது.

அப்போது அவன் நண்பனிடமிருந்து வருகிறது குறுந்தகவல்,

"ஹேய் ஸ்டூபிட் வெயிட் பண்றா ... ஒரு 2 நிமிடத்துல வந்திடுறேன் ... சேர்ந்தே போவோம்"

இதழில் புன்னகை பூக்க பிரிகிறது உயிர்.
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Kinkista monkista.. monkista .. Paayaasa..  Empty
PostSubject: Re: Kinkista monkista.. monkista .. Paayaasa..    Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitimeSat 13 Dec 2014, 9:49 pm

ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்?

மாணவன்: 5 இருக்கும் சார்!

ஆசிரியர்: நல்லா கேளு..... முதல்லே இரண்டு கோழி தர்றேன், மறுபடியும் இரண்டு தர்றேன், இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்?

மாணவன்: 5 தான் சார்.

ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்....முடியலடா. சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?

மாணவன்: 4 சார்.

ஆசிரியர்: தப்பிச்சேன்.... இப்ப கோழிக்கு வருவோம் , 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்?

மாணவன்: 5 சார்.

ஆசிரியர்: அடேய் லூசுப்பயலே..... எப்படிறா 5 கோழி வரும்?

மாணவன்: என்கிட்டே ஏற்கனவே வீட்டில் ஒரு கோழி இருக்கு சார்.

ஆசிரியர்: ? ? ?
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Kinkista monkista.. monkista .. Paayaasa..  Empty
PostSubject: Re: Kinkista monkista.. monkista .. Paayaasa..    Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitimeSat 13 Dec 2014, 9:51 pm

தலைவர் ஏராளமான...பயங்கரமான போராட்டங்களைச் சந்தித்தவர்…! எவ்வளவு...ஊரு...எவ்வளவு...பேரு...

அப்பிடியா, வெளியே தெரியலையே…?

யோவ்..நான் சொல்றது...அவருக்கும் அவரோட ...மனைவிகளு க்கும் வீட்டுக்குள்ளே நடக்கிற போராட்டம்யா...
அது...எல்லாம் வெளியே எப்படித் தெரியும்..?!
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Kinkista monkista.. monkista .. Paayaasa..  Empty
PostSubject: Re: Kinkista monkista.. monkista .. Paayaasa..    Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitimeSat 13 Dec 2014, 9:54 pm

மனைவி:- நேற்று நான் பார்த்து முழுக்க முழுக்க ஓர் நகைச்சுவை படம்.
சிரித்து சிரித்து பாதி உயிர் போய்விட்டது.

கணவன்:- இன்னும். ஒரே ஒரு தடவை அந்தப்படத்தைப் போய் பாரேன்.
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Kinkista monkista.. monkista .. Paayaasa..  Empty
PostSubject: Re: Kinkista monkista.. monkista .. Paayaasa..    Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitimeSat 13 Dec 2014, 9:54 pm

ஒருவனுக்கு லாட்டரியில்
ஒரு கோடி ரூயாய்
பரிசு விழுந்து விட்டது.
சிறிது நேரம் கழித்து,
அவனுடைய
பக்கத்து வீட்டுக்காரன்
அந்தத் தெருவில் உள்ள
எல்லோருக்கும் மிக
மகிழ்ச்சியோடு இனிப்பு வழங்கிக்
கொண்டிருதந்தான்.
இனிப்பைக்
பெற்றுக்கொண்ட ஒருவர்
கேட்டார், ”உன்
பக்கத்து வீட்டுக்காரருக்
கு ஒரு கோடி ரூபாய்
விழுந்ததற்காகவா
பொறாமைப் படாமல்
எல்லோருக்கும் நீ
இனிப்பு வழங்கிக்
கொண்டிருக்கிறாய்…
உனக்கு அவன் மேல்
அவ்வளவு பாசமா?”
”இல்லை…அவன் அந்த
லாட்டரி சீட்டை தொலைத்து விட்டான்
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

Kinkista monkista.. monkista .. Paayaasa..  Empty
PostSubject: Re: Kinkista monkista.. monkista .. Paayaasa..    Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitimeSat 13 Dec 2014, 9:57 pm

பையன் ஏதாவது தப்பு செஞ்சுட்டான்னு கண்ணா பின்னான்னு அப்பா திட்ட.. அப்பாவோடு சேர்ந்து அம்மாவும் திட்டுவாங்க.

இவன திட்டி நீங்க ஏன் ஒடம்ப கெடுத்துகுறிங்க... போங்க என்று சொல்லி அப்பாவை சமாதானம் செய்து அனுப்பி வைக்கும் அம்மா வாசலில் அவர் நிழல் மறைந்தவுடன் மகனிடம் வந்து.. அந்த மனுஷனுக்கு வேற வேலை இல்ல சும்மா எப்ப பாரு கத்துவாறு.. நீ ஏதும் மனசுல வச்சுக்காதன்னு மகனை சமாதனம் செய்வாங்க.

கணவர் கோவபட்டா அவரு ஒடம்புக்கு ஏதாது அகிடுமோன்னு பயப்பட்டு மகனை கோவத்தோட திட்டுவாங்க.

கணவர் புறப்பட்டு போனதும் மகன் மனசொடஞ்சு போயடுவானொன்னு மகனுக்காக கணவரை திட்டுவது போல நடிப்பாங்க...

கோவத்தை கட்டு படுத்தவும், அதை அன்பாக மாற்றவும் அம்மா என்பவளால் மட்டுமே முடியும்.
Back to top Go down
Sponsored content




Kinkista monkista.. monkista .. Paayaasa..  Empty
PostSubject: Re: Kinkista monkista.. monkista .. Paayaasa..    Kinkista monkista.. monkista .. Paayaasa..  Icon_minitime

Back to top Go down
 
Kinkista monkista.. monkista .. Paayaasa..
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: Entertainments ::. :: .:: SMS Jokes and Comedys ::.-
Jump to: