HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeCalendarFAQSearchRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Icon_minitimeSat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Icon_minitimeWed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Icon_minitimeWed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Icon_minitimeWed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Icon_minitimeWed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Icon_minitimeWed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Icon_minitimeWed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Icon_minitimeWed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Icon_minitimeFri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Icon_voting_barintha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Icon_voting_barintha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Icon_voting_bar 
-RoMeO-

Adangathavan

SamSmile

-KinG-

Baby_Doll

HeaveN

AppavII

Admin

ding_dong

Search
 
Display results as :
 
Rechercher Advanced Search
May 2019
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords

Share
 
 intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-?

Go down 
AuthorMessage
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Empty
PostSubject: intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-?   intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Icon_minitimeSat 13 Dec 2014, 9:59 pm

புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய சர்தார்ஜி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில்:

அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.

1. கம்ப்யூட்டரில் 'Start' பட்டன் உள்ளது. ஆனால், 'Stop' பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.

2. 'Run' என்ற மெனு உள்ளது. எனது நண்பர் 'Run' ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ்பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு 'Sit' மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.

3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin'ஐ மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.

4. 'Find' பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, 'Find' பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.

5. என்னுடைய பையன் 'Microsoft word' கற்றுக் கொண்டான். இப்போது 'Microsoft sentence' கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?

6. விண்டோஸில் 'My Pictures' உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.

7. 'Microsoft office' உள்ளது. சரி, 'Microsoft Home' எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.

8. 'My Network Places' கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, 'My Secret Places' கொடுக்கவில்லை. அதை இனிமேலும்தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை.

9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Empty
PostSubject: Re: intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-?   intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Icon_minitimeSat 13 Dec 2014, 10:00 pm

பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொடிருந்தார்கள் *.

ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி..இன்னொருத்தி ஜன்னலை திறக்க சொல்லி!

ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும்,காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து.

கூட்டத்தில் இருந்த பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார்.

முதலில் ஜன்னலை மூடுங்கள்..
ஒருத்தி செத்து விடுவாள், தொல்லை தீந்துடும்.

அப்புறமா ஜன்னலை திறங்க இன்னொருத்தியும் * செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு!

சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த பெரியவரிடம் கேட்க..
பெரியவர் கூறினார்:

அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்.!
Back to top Go down
Adangathavan

Adangathavan

Posts : 87
Join date : 2014-12-08
Age : 27
Location : Malaysia

intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Empty
PostSubject: Re: intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-?   intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Icon_minitimeSat 13 Dec 2014, 10:33 pm

ஒரு விவரம் புரியாத தந்தையிடம், மகன் தனக்கு ஒரு புது IT Project வந்து இருக்கிறதா சொல்றான். அவரும் அதைப் பற்றி விரிவா மகனிடம் கேட்கிறார்…

அப்பா: "சரி Project உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

மகன் : "முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல Project மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. Project சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

அப்பா: "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

மகன் : "அதான் கிடையாது! இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."

அப்பா: "அப்போ இவருக்கு என்ன தான் வேலை?!" - அப்பா குழம்பினார்.

மகன் : "நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."

அப்பா: "பாவம்பா"

மகன் : "ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

அப்பா: "எல்லா பிரச்சனையும் தீர்த்து வச்சிடுவாறா?"

மகன் : "ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்சனை எனக்கு புரியுதுன்னு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

அப்பா: "நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி?!"

கேட்டுக் கொண்டிருந்த அவரின் மனைவி... கிர்ர்ர்ர்ர்ர்!
Back to top Go down
Sponsored content

intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Empty
PostSubject: Re: intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-?   intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-? Icon_minitime

Back to top Go down
 
intha maari ellam pesa solli yaar da solli kudukara ?? :-?
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: Entertainments ::. :: .:: SMS Jokes and Comedys ::.-
Jump to: