HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeSearchLatest imagesRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
ஃபேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி... Icon_minitimeSat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
ஃபேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி... Icon_minitimeWed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
ஃபேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி... Icon_minitimeWed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
ஃபேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி... Icon_minitimeWed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
ஃபேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி... Icon_minitimeWed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
ஃபேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி... Icon_minitimeWed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
ஃபேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி... Icon_minitimeWed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
ஃபேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி... Icon_minitimeWed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
ஃபேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி... Icon_minitimeFri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
ஃபேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி... Icon_voting_barஃபேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி... Icon_voting_barஃபேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி... Icon_voting_bar 
-RoMeO-

Adangathavan

SamSmile

-KinG-

Baby_Doll

HeaveN

AppavII

Admin

ding_dong

Search
 
Display results as :
 
Rechercher Advanced Search
April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords
tamil

 ஃபேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி...

Go down 
AuthorMessage
AppavII

Posts : 5
Join date : 2014-12-08
Age : 37
Location : india

ஃபேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி... Empty
PostSubject: ஃபேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி...   ஃபேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி... Icon_minitimeSat 13 Dec 2014, 11:01 pm

பேஸ்புக் பயன்படுத்துகிறவர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம், ஒரு வகையை சேர்ந்தவங்க எங்க போனாலும் போட்டோ பிடிச்சு அதை ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்யுறவங்க, இன்னும் சிலர் எப்போவாவது ஃபேஸ்புக் வருவது வந்தாலும் கேம்ஸ் மட்டும் விளையாடி மற்றவர்களுக்கு கேம் ரிக்வஸ்ட்களை அனுப்புவது.
ஒரு சிலருக்கு கேம் விளையாட பிடிக்கும், ஒரு சிலருக்கு கேம் விளையாடுவது பிடிக்காது, இருந்தும் உங்க நண்பர்கள் தொடர்ந்து கேம் ரிக்வஸ்ட் கொடுக்கின்றார்களா அப்ப அதை எப்படி ப்ளாக் செய்வது எப்படி என்று பின்வரும் வழிமுறைகளை பாருங்க.
பேஸ்புக்
முதலில் பேஸ்புக் சைன் இன் செய்யுங்கள்
டவுன் பட்டன்
இப்போ வலது பக்கம் இருக்கும் டவுன் பட்டனை க்ளிக் செய்யுங்கள்
செட்டிங்ஸ்
டவுன் பட்டனில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்
ப்ளாக்கிங்
செட்டிங்ஸ் ஆப்ஷனின் இடது புறத்தில் ப்ளாக்கிங் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்
மேனேஜ் ப்ளாக்கிங்
ப்ளாக்கிங் க்ளிக் செய்தவுடன் மேனேஜ் ப்ளாக்கிங் என்ற ஸ்கிரீன் ஓபன் ஆகும்
தேர்வு
மேனேஜ் ப்ளாக்கிங் ஸ்கிரீனில் உங்களை கடுப்பாக்கும் அப்ளிகேஷன்கள், தேர்வு செய்யலாம். இந்த ஸ்கிரீனில் ப்ளாக் யூசர்ஸ், ப்ளாக் ஆப் இன்வைட் என உங்களுக்கு இடையூறாக இருக்கும் அப்ளிகேஷன்களை ப்ளாக் செய்ய முடியும்
ப்ளாக் ஆப்ஸ்
மேனேஜ் ப்ளாக்கிங் ஸ்கிரீனின் கீழ் பகுதியில் ப்ளாக் ஆப்ஸ் என்ற ஆப்ஷன் இருக்கும், இங்கு நீங்க ப்ளாக் செய்ய விரும்பும் அப்ளிகேஷனை என்டர் செய்து ப்ளாக் செய்யலாம்
அப்ளிகேஷன்
இப்போ நீங்க ப்ளாக் செய்த அப்ளிகேஷன் ப்ளாக் ஆப்ஸ் ஸ்கிரீனில் இருக்கும், ப்ளாக் செய்த அப்ளிகேஷனை அன்ப்ளாக் செய்யவும் முடியும்
ப்ளாக் இன்வைட்ஸ்
மேனேஜ் அப்ளிகேஷன்ஸில் ப்ளாக் இன்வைட்ஸ் ஆப்ஷன் சென்று உங்களுக்கு கேம் ரிக்வஸ்ட் கொடுப்பவர்களின் பெயரை டைப் செய்யதால் அவர்களிடம் இருந்து உங்களுக்கு எந்த ரிக்வஸ்ட்களும் வராது.
ப்ளாக் பேஜஸ்
கேம் மற்றும் அப்ளிகேஷன்கள் இல்லாமல் பேஸ்புக் பக்கங்களுக்கு லைக் செய்ய வேண்டும் ரிக்வஸ்ட்களும் அதிகம் வருகின்றது, இதை ப்ளாக் செய்ய மேனேஜ் அப்ளிகேஷன் ஸ்கிரீனின் கடைசி ஆப்ஷனான ப்ளாக் பேஜஸ் சென்று உங்களுக்கு தேவையான பக்கங்களின் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்ய முடியும்
Back to top Go down
 
ஃபேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி...
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ** பெண்களை எப்படி சமாதானப்படுத்தலாம்? **

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: Technology News ::. :: .:: Other Technology News ::.-
Jump to: