HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeSearchLatest imagesRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
** உடல் எடை குறைய வேண்டுமா? இதோ முட்டை சாட் மசாலா ** Icon_minitimeSat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
** உடல் எடை குறைய வேண்டுமா? இதோ முட்டை சாட் மசாலா ** Icon_minitimeWed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
** உடல் எடை குறைய வேண்டுமா? இதோ முட்டை சாட் மசாலா ** Icon_minitimeWed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
** உடல் எடை குறைய வேண்டுமா? இதோ முட்டை சாட் மசாலா ** Icon_minitimeWed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
** உடல் எடை குறைய வேண்டுமா? இதோ முட்டை சாட் மசாலா ** Icon_minitimeWed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
** உடல் எடை குறைய வேண்டுமா? இதோ முட்டை சாட் மசாலா ** Icon_minitimeWed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
** உடல் எடை குறைய வேண்டுமா? இதோ முட்டை சாட் மசாலா ** Icon_minitimeWed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
** உடல் எடை குறைய வேண்டுமா? இதோ முட்டை சாட் மசாலா ** Icon_minitimeWed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
** உடல் எடை குறைய வேண்டுமா? இதோ முட்டை சாட் மசாலா ** Icon_minitimeFri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
** உடல் எடை குறைய வேண்டுமா? இதோ முட்டை சாட் மசாலா ** Icon_voting_bar** உடல் எடை குறைய வேண்டுமா? இதோ முட்டை சாட் மசாலா ** Icon_voting_bar** உடல் எடை குறைய வேண்டுமா? இதோ முட்டை சாட் மசாலா ** Icon_voting_bar 
-RoMeO-

Adangathavan

SamSmile

-KinG-

Baby_Doll

HeaveN

AppavII

Admin

ding_dong

Search
 
Display results as :
 
Rechercher Advanced Search
May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords
tamil

 ** உடல் எடை குறைய வேண்டுமா? இதோ முட்டை சாட் மசாலா **

Go down 
AuthorMessage
-KinG-

-KinG-

Posts : 35
Join date : 2014-12-06
Age : 35
Location : Coimbatore

** உடல் எடை குறைய வேண்டுமா? இதோ முட்டை சாட் மசாலா ** Empty
PostSubject: ** உடல் எடை குறைய வேண்டுமா? இதோ முட்டை சாட் மசாலா **   ** உடல் எடை குறைய வேண்டுமா? இதோ முட்டை சாட் மசாலா ** Icon_minitimeWed 17 Dec 2014, 5:51 pm

புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும்.

அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும்.

இந்த முட்டையை பல விதமாக செய்து சாப்பிடலாம்.

இதோ முட்டை சாட் மசாலா

தேவையான பொருட்கள்

முட்டை - 3

வெங்காயம் - 1

தக்காளி - 1

சாட் மசாலா - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தக்காளி சாஸ் - தேவையான அளவு

ஓமம் - சிறிதளவு

கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை

• முட்டையை அவித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

• வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• தக்காளி சாஸ், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

• முட்டையில் மேல் தக்காளி சாஸ் கலவையை ஊற்றி அதன் மேல் சாட் மசாலாவை தூவவும்.

• பின்னர் அதன் மேல் ஓமத்தை கைகளால் நன்றாக கசக்கி அதன் மேல் தூவவும்.

• கடைசியாக கொத்தமல்லி தூவி பறிமாறவும்.
Back to top Go down
 
** உடல் எடை குறைய வேண்டுமா? இதோ முட்டை சாட் மசாலா **
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» குண்டு கன்னங்கள் வேண்டுமா?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: Special Tips Corner ::. :: .:: Medical Tips ::.-
Jump to: