HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeSearchLatest imagesRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
பாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி! Icon_minitimeSat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
பாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி! Icon_minitimeWed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
பாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி! Icon_minitimeWed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
பாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி! Icon_minitimeWed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
பாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி! Icon_minitimeWed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
பாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி! Icon_minitimeWed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
பாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி! Icon_minitimeWed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
பாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி! Icon_minitimeWed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
பாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி! Icon_minitimeFri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
பாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி! Icon_voting_barபாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி! Icon_voting_barபாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி! Icon_voting_bar 
-RoMeO-

Adangathavan

SamSmile

-KinG-

Baby_Doll

HeaveN

AppavII

Admin

ding_dong

Search
 
Display results as :
 
Rechercher Advanced Search
April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords
tamil

 பாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி!

Go down 
AuthorMessage
-Lovekiller-

-Lovekiller-

Posts : 319
Join date : 2014-12-08
Age : 34
Location : Klang

பாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி! Empty
PostSubject: பாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி!   பாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி! Icon_minitimeTue 09 Dec 2014, 7:45 pm

ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் ஜி. கிரிஷ் எழுதி இயக்கியுள்ள படம் 'கப்பல்'.

இதில் வைபவ் ஹீரோவாகவும், சோனம் பஜ்வா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் கருணாகரன், அர்ஜூனன் மற்றும் வெங்கட் சுந்தர் மற்றும் பலரும் படத்தில் இருக்கின்றனர். காதலுக்கும் நட்புக்கும் இடையே நடக்கும் போராட்டம் பற்றிய நகைச்சுவை கதைதான் இந்த கப்பல். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

படத்தை இயக்குனர் ஷங்கர் வெளியிடுகிறார். படம் வரும் 25ம் தேதி படம் திரைக்கு வரவிருக்கிறது. படத்தில் ‘காதல் கசாட்டா’ மற்றும் ‘ஒரு கப் ஆசிட்’ ஆகிய இரண்டு பாடல்களை எழுதியுள்ளார் மதன் கார்க்கி. இந்த இரண்டு பாடல்களை எழுதியதால் அவர் பக்க விளைவுகளுக்கு ஆளானாராம். இதுகுறித்து மதன் கார்க்கி கூறியதாவது, நான் இந்த படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன், அதில் இனிப்பு வகைகளை மையமாக வைத்து ஒரு பாடல் எழுதினேன்.

இதற்காக அந்த இனிப்பு வகைகளை சுவைத்து பார்த்தேன், இதனால் என் உடம்பில் சர்க்கரையின் அளவு சற்று கூடிவிட்டது. அதே போல இன்று பல பேர் ஃபேஸ்புக்கில் இருக்கும் கேன்டி கிரஸ் என்ற விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர். அதை பற்றி ‘ஒரு கப் ஆசிட்’ பாடலில் எழுதுவதற்காக அந்த விளையாட்டை தனது மொபைலில் விளையாட ஆரம்பித்தேன். பிறகு நானும் அதற்கு அடிமையாகிவிட்டேன் என்று தெரிவித்தார்.
Back to top Go down
 
பாடல் எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன் கார்க்கி!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» 'ஐ யம் சோ கூல் ' பாடல் பாடிய சிவகார்த்திகேயன்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: Cinema ::. :: .:: Cinema News ::.-
Jump to: