HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeSearchLatest imagesRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
அஜித் படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்! Icon_minitimeSat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
அஜித் படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்! Icon_minitimeWed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
அஜித் படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்! Icon_minitimeWed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
அஜித் படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்! Icon_minitimeWed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
அஜித் படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்! Icon_minitimeWed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
அஜித் படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்! Icon_minitimeWed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
அஜித் படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்! Icon_minitimeWed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
அஜித் படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்! Icon_minitimeWed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
அஜித் படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்! Icon_minitimeFri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
அஜித் படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்! Icon_voting_barஅஜித் படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்! Icon_voting_barஅஜித் படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்! Icon_voting_bar 
-RoMeO-

Adangathavan

SamSmile

-KinG-

Baby_Doll

HeaveN

AppavII

Admin

ding_dong

Search
 
Display results as :
 
Rechercher Advanced Search
April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords
tamil

 அஜித் படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்!

Go down 
AuthorMessage
-Lovekiller-

-Lovekiller-

Posts : 319
Join date : 2014-12-08
Age : 34
Location : Klang

அஜித் படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்! Empty
PostSubject: அஜித் படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்!   அஜித் படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்! Icon_minitimeTue 09 Dec 2014, 7:46 pm

அருண் விஜய் சிக்ஸ் பேக்கிற்கு மாறியுள்ளார்.

ஏற்கெனவே சூர்யா, தனுஷ், விஷால், லேட்டஸ்ட்டாக பரத் உட்பட பலரும் தங்களது படங்களில் சிக்ஸ் பேக் காட்டிவிட்டார்கள். தற்போது அந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் அருண் விஜய். ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துடன் நடிக்கிறார் அருண் விஜய். தன் 20 வருட சினிமா பயணத்தில் முதல் முறையாக இப்படத்தில்தான் வில்லனாக நடிக்கிறார்.

மேலும் அவர் படத்தில் இடம்பெறும் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்காக தனது உடலை சிக்ஸ் பேக்கிற்கு மாற்றியுள்ளார். என்னை அறிந்தால் படம் தன்னை முழுமையாக நிருபிக்கும் படமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அருண் விஜய். அருண் விஜய்யின் கட்டுமஸ்தான உடம்பைப் பார்த்து அஜித்தே வியந்து பாராட்டியிருக்கிறார்.

என்னை அறிந்தால் படத்தின் டீசர் அதிக லைக்குகளை பெற்ற முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கௌதம் மேனன் இயக்க இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.
Back to top Go down
 
அஜித் படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறிய அருண் விஜய்!
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: Cinema ::. :: .:: Cinema News ::.-
Jump to: