-RoMeO-
Posts : 308 Join date : 2014-12-06 Age : 28 Location : Heaven Tamil Chat
| Subject: நண்பேன்டா படத்தில் 'மைனா' சூஸன்! Tue 09 Dec 2014, 8:12 pm | |
| ’மைனா’ படத்தில் போலீஸ் மனைவியாக நடித்து வில்லி கேரக்டரில் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றவர் சூஸன் ஜார்ஜ். சீரியல் ரசிகர்களுக்கு சூஸனைப் பற்றி சொல்லத் தேவையில்லை. விஜய் டிவியில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் ’ஆபீஸ்’, சன் டிவியின் ‘தென்றல் சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்து வரும் ‘நண்பேன்டா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சூஸன். | |
|