HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeSearchLatest imagesRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
நீச்சல் தெரியாத பண்டிதர்! - A SHORT STORY  Icon_minitimeSat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
நீச்சல் தெரியாத பண்டிதர்! - A SHORT STORY  Icon_minitimeWed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
நீச்சல் தெரியாத பண்டிதர்! - A SHORT STORY  Icon_minitimeWed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
நீச்சல் தெரியாத பண்டிதர்! - A SHORT STORY  Icon_minitimeWed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
நீச்சல் தெரியாத பண்டிதர்! - A SHORT STORY  Icon_minitimeWed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
நீச்சல் தெரியாத பண்டிதர்! - A SHORT STORY  Icon_minitimeWed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
நீச்சல் தெரியாத பண்டிதர்! - A SHORT STORY  Icon_minitimeWed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
நீச்சல் தெரியாத பண்டிதர்! - A SHORT STORY  Icon_minitimeWed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
நீச்சல் தெரியாத பண்டிதர்! - A SHORT STORY  Icon_minitimeFri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
நீச்சல் தெரியாத பண்டிதர்! - A SHORT STORY  Icon_voting_barநீச்சல் தெரியாத பண்டிதர்! - A SHORT STORY  Icon_voting_barநீச்சல் தெரியாத பண்டிதர்! - A SHORT STORY  Icon_voting_bar 
-RoMeO-

Adangathavan

SamSmile

-KinG-

Baby_Doll

HeaveN

AppavII

Admin

ding_dong

Search
 
Display results as :
 
Rechercher Advanced Search
April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords
tamil

 நீச்சல் தெரியாத பண்டிதர்! - A SHORT STORY

Go down 
AuthorMessage
SamSmile

SamSmile

Posts : 85
Join date : 2014-12-06
Age : 34
Location : chennai

நீச்சல் தெரியாத பண்டிதர்! - A SHORT STORY  Empty
PostSubject: நீச்சல் தெரியாத பண்டிதர்! - A SHORT STORY    நீச்சல் தெரியாத பண்டிதர்! - A SHORT STORY  Icon_minitimeWed 10 Dec 2014, 4:39 pm

கங்கையில் படகில் சென்ற ஒரு பண்டிதர் படகோட்டியிடம், “உனக்கு இராமாயணம் தெரியுமா? “என்றார்.

படகோட்டி, “தெரியாது, சுவாமி” என்றான்.

“அப்படியா? வாழ்க்கையில் கால்பகுதியை வீணாக்கிவிட்டாயே! போகிறது. பாகவதமாவது தெரியுமா?” என்றார்.

“தெரியாதுங்களே”

“அப்படியா? வாழ்க்கையின் அரைப் பகுதியைத்தொலைத்து விட்டாயே! தொலையட்டும். பகவத்கீதையாவது தெரியுமா?”

“தெரியாதே பிரபு”

“ஐயய்யோ வாழ்க்கையின் முக்கால் பகுதியை வீணாக்கிட்டியேப்பா. இதெல்லாம் கூடத் தெரிஞ்சுக்காம வாழ்ந்திருக்கியே, நீயெல்லாம் மனுஷனா?”

இவ்வாறு பண்டிதர் கேட்டபோது, படகில் ஒரு ஓட்டை வழியாக நீர் உள்ளே நுழைவதைக் கண்ட படகோட்டி திடுக்கிட்டுக் கேட்டான்.

“சுவாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”

“தெரியாதேப்பா!”

“சுவாமி உங்களோட முழு வாழ்க்கையும் இப்போ முடியப்போகுதே என்ன செய்வீங்க?”
பண்டிதர் கதி என்னாயிற்று என்பதைச் சொல்லாமலே புரிந்துகொள்வீர்களே!

படகோட்டிக்குக் கல்வியறிவு இல்லை. பண்டிதருக்கோ வாழ்வியல் அறிவு இல்லை. ஒன்று இருந்தால் ஒன்று இல்லாதபோது எல்லோருமே சமந்தானே!

யாரையும் அலட்சியம் செய்யக்கூடாது என்பதே இக்கதையின் நீதி!
Back to top Go down
 
நீச்சல் தெரியாத பண்டிதர்! - A SHORT STORY
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» புதுமைப்பித்தனின்- பால்வண்ணம் பிள்ளை (A SHORT STORY ABOUT PUTHUMAI PITHAN)
» SHORT RIDDLES WITH ANSWERS
» பிசிராந்தையார் நட்பு - A FRIENDSHIP STORY
» 1 line Short Tamil kavithai
» பஞ்சதந்திர கதை "மித்திரபேதம்" - "ஆப்பு" அசைத்து இறந்த குரங்கின் கதை (A MONKEY STORY)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: Entertainments ::. :: .:: Tamil Novels & Short Stories ::.-
Jump to: