HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeSearchLatest imagesRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்! Icon_minitimeSat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்! Icon_minitimeWed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்! Icon_minitimeWed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்! Icon_minitimeWed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்! Icon_minitimeWed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்! Icon_minitimeWed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்! Icon_minitimeWed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்! Icon_minitimeWed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்! Icon_minitimeFri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்! Icon_voting_barஇப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்! Icon_voting_barஇப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்! Icon_voting_bar 
-RoMeO-

Adangathavan

SamSmile

-KinG-

Baby_Doll

HeaveN

AppavII

Admin

ding_dong

Search
 
Display results as :
 
Rechercher Advanced Search
April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords
tamil

 இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்!

Go down 
AuthorMessage
-RoMeO-

-RoMeO-

Posts : 308
Join date : 2014-12-06
Age : 28
Location : Heaven Tamil Chat

இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்! Empty
PostSubject: இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்!   இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்! Icon_minitimeTue 09 Dec 2014, 8:11 pm

இந்தியாவின் முக்கிய சினிமா பிரபலங்களில் அமீர் கானும் ஒருவர். இந்திய சினிமாவின் முப்பெரும் கான்களின் ஒருவரான அமீரின் ‘பிகே’ படம் டிசம்பர் 12ம் தேதி ‘லிங்கா’ வெளியாக உள்ள அதே நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் 19ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமீர் கான் , அனுஷ்கா ஷர்மா, நடித்திருக்கும் இப்படத்தின் புரமோஷன்களில் பிஸியாக இருக்கும் அமீர் கானிடம் அடுத்த படம் குறித்து கேள்வி வைக்கப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அமீர்கான்: '' ‘பிகே’ படத்திற்குப் பிறகு எந்த கதையிலும் நான் ஒப்பந்தமாகவில்லை. ‘என் வாழ்வில் நான் நடித்த மிக முக்கியப் பாத்திரங்களில் ‘பிகே’ படத்தின் பாத்திரமும் ஒன்று.

இப்படத்தை முழுமனதோடு வெளியிட்ட பிறகே அடுத்த வேலைகள் பற்றி யோசிப்பேன். மேலும் ’சத்யமேவ ஜெயதே’ விழிப்பு உணர்வுத் தொலைக்காட்சி நிகழ்ச்சியும் முடியும் தருவாயை நெருங்கியுள்ளது.

மிக வித்தியாசமான பாத்திரங்களிலேயே நடித்துவந்த நான் மீண்டும் சாதாரண ஒரு ரோலில் நடிக்க விரும்புகிறேன் . அதற்காக இப்போதுதான் கதை கேட்டு வருகிறேன் . கதை ஓ.கே ஆகும் தருவாயில் படம் 2016ல் வெளியிடும் எண்ணம் உள்ளது '' என்கிறார் அமீர் கான்.

இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்! Pk_1
Back to top Go down
http://heaventamilchat.net/chat/
 
இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை - அமீர் கான்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இன்றொரு தகவல்! பூமியை தவிர வேறு எந்த கிரகத்திலாவது மழை பொழியுமா?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: Cinema ::. :: .:: Cinema News ::.-
Jump to: